விளையாட்டு

பாகிஸ்தான் உடனான தோல்விக்கு பின்னர் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகல்.. ? (VIDEO)



லசித் மாலிங்க இலங்கையில் உள்ள சாம்பியன்ஸ் பந்து வீச்சாளர் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று(12) போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் லசித் மாலிங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவாரா? என எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மேத்யூஸ், லசித் மாலிங்க கடந்த பல வருடங்களாக இலங்கை சார்பில் இருந்த பெறுமதியான வீரர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)

Related posts

டில்ஷானின் கிரிக்கெட் அம்பலத்தினால் தடுமாறும் விளையாட்டுத்துறை..

wpengine

T20 WORLD CUP : 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது நமீபியா

wpengine

ஆஸி அணிக்கு எதிரான T-20 போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றியமையின் பின்னணியில் பிரதமர்…

wpengine