உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியிலும் இலங்கை அணி சொதப்பியது


நேற்று(14)  இடம்பெற்ற பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியிடம் 15 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்நிலையில், உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்குகொள்ளும் முதல்போட்டி நாளை மறுதினம் கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த, இந்தபோட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய ஜனாதிபதிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அவர்களுக்கு,, வாழ்த்துக்களை தெரிவிக்க சற்றுமுன் வவுனியாவில் ஒன்றுகூடிய பொதுமக்கள்..

wpengine

முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் 10ம் திகதி…

wpengine