உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் அணியினை வீழ்த்தி பங்களாதேஷ் இறுதிச் சுற்றுக்கு…


14வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய(26) போட்டியில் பாகிஸ்தான் அணியினை எதிர்த்து பங்களாதேஷ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் 239 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

அதன்படி, 14வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நாளை(28) இந்தியாவுடன் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு பங்களாதேஸ் அணி தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீதி ஒழுங்குவிதிகளை மீறும சாரதிகளுக்கு எச்சரிக்கை

wpengine

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்னும் சு.கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு…

wpengine

30வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் ஆசிரியர் எம் எம் ஏ காதர்..!

wpengine