விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி



(FASTNEWS|COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

அந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மேற்படி உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது ஆகக் குறைந்த ஓட்டத்தை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.

Related posts

ஹேரத்திற்கு சரிசமனாக திகழ்கிறார் தில்ருவன் – ஏஞ்சல் புகழாரம்

wpengine

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து

wpengine

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

wpengine