விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு..



பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அபுதாபியில் எதிர்வரும் 28 ஆம் திகதி குறித்த தொடர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விவரம்:-

தினேஷ் சந்திமால் (தலைவர்) , லஹிரு திரிமன்னே (உப தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ரோஷென் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், லக்சன் சந்தகன், தில்ருவன் பெரேரா, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு கமகே

தொடருக்கான மேலதிக வீரர்களாக, தனஞ்சய டி சில்வா, ஜெஃப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் இலங்கை அணிக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

 

(rizmira)

Related posts

அணிக்கு திரும்பும் ரங்கன

wpengine

நயாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

wpengine

தனது கிரிக்கெட் வாழ்வை பாதித்ததே ஜெயசூரிய – சமிந்த எரங்க

wpengine