உலக செய்திகள்

பாகிஸ்தானில் புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே குண்டுவெடிப்பு…



(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே இன்று(08) நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா

wpengine

தலாய்லாமாவின் போதனைகள் நிறுத்தம்

wpengine

இர்மா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

wpengine