உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 பொலிசார் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே நேற்றிரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து இராணுவத்தினரும், பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்றனர். விசாரணையில், ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது.

Related posts

ஹெலி ஊழலில் சோனியா கைது..?

wpengine

ஜப்பானில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

டொனால்ட் டிரம்ப் இற்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை….

wpengine