உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் – 5.2 ரிக்டர் அளவில் பதிவு



பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம், அட்சரேகையின் 30.6 டிகிரி வடக்கே மற்றும் தீர்க்கரேகையின் 66.7 டிகிரி கிழக்கே பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என இராணுவம் தீர்மானம்…

wpengine

அமைச்சர் ஹலீம் நாளை கடமைகளைப் பொறுப்பேற்பார்

wpengine

இலங்கை கடற்பரப்பில் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்! ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் தாமதக் கட்டணம்..!

wpengine