உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அரசு கவனம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மேலும் மூவர் பூரணகுணமடைந்தனர்

wpengine

விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது…

wpengine

போதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் 6இற்கு ரூ.2500 தண்டப்பணம்..

wpengine