உலக செய்திகள்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷாஹ் மஹ்மூத் குறைஷி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான சிரேஷ்ட அரசியல்வாதி என்பதும் குறப்பிடத்தக்கது.

Related posts

இந்திய பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

wpengine

பிலிப்பைன்சில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனம்காணல்

wpengine

காபுல் நகரில் இருவேறு இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் – 45 க்கும் மேற்பட்டோர் பலி…

wpengine