Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாகிர், ரோஸி உள்ளிட்ட நால்வர் அதிரடி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்களான அஜித் பீ.பெரேரா, ரோஸி சேனாநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா ஆகியோர் ஐக்கிய‌ தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று(30) டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழு கூட்டமானது ஆரோக்கியமான ஒரு ஆயத்தம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இசுருபாயவில் தவமிருக்கும் அரச மருத்துவர்கள்..

wpengine

மத்திய வங்கி பிணை முறிகள் குறித்த விசாரணை – ஆணைக்குழுவின் அமர்வு இடைநிறுத்தம்…

wpengine

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு…

wpengine