Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

பஹ்ரைனில் தொழிலுக்குச் சென்று, பலஸ்தீனர்களுக்கு எதிராக பதிவிட்ட, வைத்தியர் கைது – உடனடியாக பணியும் நீக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

 

Related posts

ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவு

wpengine

மியன்மார் இராணுவ ஆட்சியும் தொடரும் உயிர் பலிகளும்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1861

wpengine