Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

திமுத் கருணாரத்னவிடமிருந்து கோரிக்கை..

wpengine

வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

wpengine