உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பஸ் குடைசாய்ந்ததில் பாடசாலை மாணவர்கள் 2௦ பேருக்கு காயம்



அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்மாதகம திக்பிட்டிய பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று வயலில் குடை சாந்ததில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தோரில் 20 பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவரகள் அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(riz)

Related posts

வடக்கு மீள் குடியேற்ற செயலணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிடுங்கி எடுக்க பகீரத முயற்சி – சிலாவத்துறையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு.

wpengine

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை…

wpengine

ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு

wpengine