Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முந்நூற்று நான்கு எச் எஸ் குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள் இவ்வாறு நீக்கப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த முடிவை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

wpengine

சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் 07ம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும்

wpengine

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

wpengine