உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை…



மழையுடன் கூடிய காலநிலையில், இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..

wpengine

இன்று(02) முதல் புதிய போக்குவரத்து திட்டம்…

wpengine

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine