உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இன்று(09) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக அபேவர்த்தன நியமிப்பு..

wpengine

ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்

wpengine

கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..

wpengine