உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை….



நாட்டின் மேல், வடமேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மேல், தென், வடமேல், கரையோரப் பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை பொழுது பனிமூட்டம் காணப்பட கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று(23) மற்றும் நாளை(24) வாகன போக்குவரத்து மட்டு

wpengine

குருநாகல் மேயர் : கைதுக்கு 6 விசேட குழுக்கள்

wpengine

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

News Editor