உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…



(FASTNEWS|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத்திற்காக 300 பௌசர்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் தாங்கிகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சமூர்த்தி பயனாளின் பெயர்
நீக்கப்பட்டமை பெரும் அநீதி..!

wpengine

அரசியலமைப்பு சபை கூடுகிறது…

wpengine

யாழ். மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு – பொலிஸாருக்கு பிணை..

wpengine