உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் இன்று கடும் மழை…


நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு…

wpengine

உதயங்க வீரதுங்க கைது

Azeem Kilabdeen

பொத்துவில் முஹுது மகா விஹாரையின் பிக்கு தாக்கப்பட்டு கொள்ளை: 8 பேர் கைது..!

wpengine