உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலமாக குறித்த இந்த நீர் வெட்து அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள்

wpengine

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நாளை

wpengine