உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திடீர் மின்சார செயலிழப்பு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா எல, கடுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுருந்த பொல்கம்பொலவிற்கு பிணை…

wpengine

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

wpengine

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  உயர்வு

wpengine