உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை காலி, ஹம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, எல்ப்பிட்டிய, படபொல, பத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தடையாக முஸ்லிம் அடிப்படைவாதிகள்

wpengine

A/C பாவனைக்கு சுற்றறிக்கை – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா…

wpengine

தனியார் பஸ்களிலும் தண்டப்பண முறைமை அமுலுக்கு..

wpengine