உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக மாணவர்காளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் வாகன நெரிசல்



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக ஹைலெவல் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தெல்கந்த – நுகேகொடை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மர்மமான முறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண்.. – தேடல் நடவடிக்கையில் பொலிஸார்

wpengine

நாரஹேன்பிட்ட வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine

அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

wpengine