உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டர்ஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிக பூட்டு..



நீதிமன்ற தடை உத்தரவை மீறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமகாக காலிமுகத்திடல் வீதி மற்றும் லோட்டர்ஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளது.

மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரிக்கை விடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

(rizmira)

Related posts

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபா’வில் பாரிய வீழ்ச்சி…

wpengine

சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

wpengine

கோப் குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

wpengine