உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக பரீட்சைகள் தொடர்பிலான தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தொழில்நுட்ப உதவியுடனான விசேட செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் மூலமாக பரீட்சைகளை நடத்துவது என்பது ஒரு புதிய விடயமல்ல.இதன் காரணமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் பல்கலைக்கழக நடைமுறை விதிகள் குறித்தும் அறிவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

அமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வாகனம்

wpengine

மரண தண்டனையினை எதிர்த்து துமிந்த சில்வா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு..

wpengine