உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்…

wpengine

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை ; அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

wpengine

T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .

wpengine