உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு.



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால்  கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருந்த  வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அது , பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்தாகும்.

Related posts

படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

wpengine

தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் திறப்பு

wpengine