உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்…


2018ம் ஆண்டுக்கான க பொ த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன’று முதல் முதல் முகவர் புத்தகக் கடைகளை விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

wpengine

சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

wpengine

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு

wpengine