உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும்..



புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை மே மாத இறுதியில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போது, இது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நடவடிக்கை இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்பொருட்டு 71,111 பேர் வரை விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

(rizmira)

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில்  887 : 02

wpengine

ஹரீன், மனுஷவின் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது : சஜித்

wpengine

அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமுலாக்கப்படவில்லை?’ – சஜித் கேள்வி!

wpengine