உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்பு காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 2019ம் கல்வியாண்டுக்கான கல்வித் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் தினத்தினை அனைத்து அரச பாடசாலைகளும் ஆரம்பித்ததன் பின்னர் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும்…

wpengine

20ஆம் திருத்த சட்டமூலம் ஊவா மகாண சபையில் தோல்வி…

wpengine

பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine