உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் – பிரதமர்



பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்காக, எதிர்காலத்தில் புதிய சட்டங்களைக் கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று வியாழக்கிழமை (21) தெரிவித்திருந்தார்.

கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இடம்பெறும் பகிடிவதை, பாலியல் மற்றும் பாலினச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பிலேயே மேற்படி செயலமர்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. –

Related posts

IPL இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான அணி விவரங்கள் – இலங்கை அணியிலிருந்து இருவர்

wpengine

ஜெனிவாவுக்கு பயணமாகவுள்ள குழு நாளை(17) கலந்துரையாடலில்..

wpengine

கொஸ்கொட விகாரையில் பிக்கு ஒருவர் கொலை

wpengine