Coronavirus Outbreakஉலக செய்திகள்

பலி எண்ணிக்கையில் இந்தியாவுக்கு நான்காம் இடம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,921 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முக கவசம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

wpengine

மியன்மார் விவகாரம் தொடர்பான சவுதியின் கலந்துரையாடலில் இலங்கைப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

wpengine

அமெரிக்காவை இன்று தாக்கவுள்ள பயங்கர புயல் – 2½ லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றம்.

wpengine