உள்நாட்டு செய்திகள்

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று முற்பகல் சென்னையிலிருந்து குறித்த விமானம் வருகை தந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய – பொல்துவ சாந்தியில் வாகன நெரிசல்…

wpengine

கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

wpengine

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்.

wpengine