உள்நாட்டு செய்திகள்

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பலபிடிய ) – பலபிட்டிய வெலிவதுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் நேற்று காலை 7 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related posts

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

புதிய தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை: பிரதமர் ரணில்

wpengine

குருநாகல் சம்பவம் : பிடியாணை இடைநிறுத்தம்

wpengine