கேளிக்கை

‘பறவைகளா’ பாடல் வெளியானது [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ஓடிட்யில் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் வெளியாக உள்ளது தெரிந்தது. இந்த படத்தின் Promotion பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வருகின்றன. அந்தவகையில் சற்றுமுன் இப்படத்தின் பறவைகளா எனும் பாடல் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்ளின் கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது.

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள க/பெ. ரணசிங்கம் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்க்கவேண்டும் என்றால் ரூ. 199 தொகை செலுத்தி ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘அடங்க மறு’ படத்தில் நடித்த போது தான் எனது மனைவி அடங்கி இருந்தார்…

wpengine

சர்சை நடிகை ராதிகா ஆப்தேவுக்கு வந்த வினை…

wpengine

SARKAR ஐயும் மிஞ்சிய BIGIL

wpengine