உள்நாட்டு செய்திகள்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களது பதிவு CID’யிடம்..



பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்ற கணினி மற்றும் அதன் கட்டமைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(28) மாலை பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இது தவிர குறித்த நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களின் பதிவுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் அதன் கட்டமைப்பை பொறுப்பேற்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் மேலும் அனுமதி கோரியுள்ளது.

 

(rizmira)

Related posts

கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு முன்னிலையில் ஆர்பாட்டம்..

wpengine

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு…

wpengine

பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை

News Editor