ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பரீட்சை மோசடிகளை தடுக்கும் நோக்கில் பரீட்சைகளின் போது சப்பாத்து மற்றும் காலுறைகளை அணிய தடை..



பரீட்சை மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு பரீட்சை நாட்களில் சப்பாத்து மற்றும் காலுறைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களால் பரீட்சை குறிப்புகள் எழுதப்பட்டு சப்பாத்து மற்றும் காலுறைகளில் மறைத்து வைக்கப்பட்டு வருவதை தடுக்கவே குறித்த நடைமுறையினை பின்பற்றுவதாக இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளன.

அதன்படி, இன்று முதல் ஆரம்பமாகும் சகல பரீட்சைகளுக்கும் குறித்த தடை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

தனியார் மயமாகிறது புகையிரத திணைக்களம்..?

wpengine

UNP வாக்கு நோக்குடனா சில பிரதேசங்களுக்கு மின் வெட்டினை அமுல்படுத்தியுள்ளது..?

wpengine

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு…

wpengine