உள்நாட்டு செய்திகள்

பரீட்சை திகதி – இந்நாட்களில் அறிவிக்காதிருக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற் கொண்டு, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று(14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

wpengine

இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐக்கியநாடுகள் சபை இணக்கம்…

wpengine

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் சி.ஐ.டி விசாரணை

wpengine