உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் திகதிகள் தொடர்பில் தீர்மானம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

04வது ஒருநாள் போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி…

wpengine

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

wpengine

பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine