Top Story 1உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளை நடத்த கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து, அதன் பின்னர் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல நாடுகளில், பரீட்சைகளை நடத்துவதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அரசியல் சட்ட திருத்த நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில்

wpengine

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நியமிப்பு இன்று…

wpengine

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்..!

wpengine