உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு கவனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், இன்று (5) சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சரத் ​​வீரசேகர நாட்டில் வாழத் தகுதியற்றவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அறிக்கை..!

wpengine

இன்று 07 மணித்தியால நீர் விநியோகம் தடை

wpengine

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine