Top Story 3உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளுக்கான திகதிகள் – தீர்மானம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் இன்று(14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராஜிதவிற்கு அவன்கார்ட் தலைவர் நிஷாங்க லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தாரா

wpengine

சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில்…

wpengine

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும் – ஜனாதிபதி..!

wpengine