Top Story 1உள்நாட்டு செய்திகள்

பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சாத்திகள் அனைவரும் தங்களின் தகவல்களை info.moe.gov.lk ல் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

wpengine

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

wpengine

காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை…

wpengine