உள்நாட்டு செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு…



பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(27) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்நறுவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் இந்த வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் நீர் வெளியேறும் அளவு அதிகமாக காணப்படுவதாகவும், அதனால் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பி.பி.எஸ் இற்கும் ஐ.எஸ் இற்கும் இடையில் தொடர்புகள் இல்லை – புலனாய்வு பிரிவு

wpengine

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு…

wpengine

பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு…

wpengine