உள்நாட்டு செய்திகள்

பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ வீரர் உயிரிழப்பு



(FASTNEWS | COLOMBO) – அம்பாறை, உகன இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் விஷேட படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

wpengine

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகள் நீதிமன்றில்

wpengine