உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை



(FASTNEWS|COLOMBO) – பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

wpengine

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

இந்து – இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விவரம்..

wpengine