விளையாட்டு

பயிற்சி போட்டியில் இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து அணி..



இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கையை எதிர் கொண்ட நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 110 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.

பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 359 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மார்டின் கப்டில் 116 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

 

Related posts

டீ.ஏ.ஜீ. சம்பத் ஆடுகள தயாரிப்பு பணிகளுக்காக நியமனம்…

wpengine

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி ஜனித் நாடு திரும்பினார்..

wpengine

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Azeem Kilabdeen