உள்நாட்டு செய்திகள்

பயன்படுத்தப்பட்ட நிலையில் பாடசாலையிலிருந்து கர்ப்பத்தடை மருந்து மீட்பு..



அநுராதபுரம் நகருக்கு அண்மையிலுள்ள கலவன் பாடசாலை வளாகத்திலிருந்து கர்ப்பமடைவதைத் தடுக்கும் மருந்து வகையொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் இன்று(16) பெற்றோர் சிரமதானப் பணிகளை முன்னெடுத்ததாகவும் இதன்போதே குறித்த இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்து பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், இதேப்போல் 40 வில்லைகள் அடங்கிய 20 மருந்து உறைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்

#reeshma..

Related posts

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

wpengine

ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

wpengine