உள்நாட்டு செய்திகள்

பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக்கவசம் அணியாக பயணிகள் பேரூந்துகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், பாடசாலை விடுமுறை என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் எனவும், அதனால் நிலவும் சூழ்நிலையால் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் இருப்பது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மேல் மாகாணத்திலும் இன்று முதல் தடுப்பூசிகள்

wpengine

நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் 10 கிலோ தங்கத்துடன் கைது

wpengine

இரண்டு ஊசிகள் செலுத்தியதால் வலியால் துடித்து, வாந்தி எடுத்து உயிரிழந்த 21 வயதுடைய யுவதி : பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்!

wpengine